சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி
பாகிஸ்தானில் சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
சிந்து மாகாணத்தின் நௌஷாரோ ஃபெரோஸ் மாவட்டத்தில், சிந்து நதியில் கால்வாய் கட்டும் திட்டத்துக்கு…
விண்வெளியில் இருந்தும் அமெரிக்காவைத் தாக்க முடியாத கோல்டன் டோம்! டிரம்ப் அறிவிப்பு!
உலகின் எந்தப் பகுதியில் இருந்து அமெரிக்காவைத் தாக்கினாலும் இடைமறித்து அழிக்கக் கூடிய கோல்டன் டோம் குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஏராளமான…
சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல் ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ரயில் பாலம் அருகே பயணப்பொதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே உள்ளூர்வாசிகளால் பயணப்பொதியில்…
சென்னை, மும்பை, அகமதாபாத்தில் கரோனா தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு
புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகங்களிலும் கரோனா பாதிப்பு கணிசமாக…
யாழில் திருமணமான இளம் பெண் கடத்தப்பட்டதால் பரபரப்பு!
யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு , யுவதியை கடத்தி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் , யுவதியின் கணவர் காயங்களுக்கு உள்ளான…
உலக மூளை ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நடைபவனி மற்றும் மரதன் போட்டிகள்!
உலக மூளை ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை விருத்தி செய்யும் வகையில் நடைபவனி மற்றும் மரதன் போட்டிகளை நடாத்தவுள்ளதாக
இலங்கை நரம்பியல் நிபுணர் சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான வைத்தியர் அஜந்தா…
உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொலை!
ஸ்பெயின் நாட்டில் உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சின், அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவர் ஆண்ட்ரி போர்ட்னோவ். ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டிலுள்ள அமெரிக்க பள்ளியின்…
காஸாவினுள் போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதியுங்கள்! போப் வலியுறுத்தல்!
காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென போப் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.
வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ, புனித…
நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் – பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை
நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் , உணவகத்திற்கான…
கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்
இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பில் உடனடியாக கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் M. மலரவன் கடிதம்…
சங்கானையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் திடீர் மரணம்
சங்கானையில் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த 26 வயது இளைஞன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
இதில் சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் (வயது-26) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞன்…
பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்.. வரிந்துகட்டும் சீனா!
சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை சீனா துரிதப்படுத்தி வருகிறது.
இந்த அணை கட்டப்பட்டுவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் மற்றும் வேளாண்மைக்கு பாசன நீர் மற்றும்…
கிழக்கின் மருத்துவத் துறையை வியப்பில் ஆழ்த்திய மட்டக்களப்பு வைத்தியசாலை
மட்டக்களப்பில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Kidney Transplant) கடந்த சில…
கனடாவில் படிக்க.. இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு!
இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது.
2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த காலாண்டில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு…
சங்கிலியனின் நினைவு தினம்
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 406 ஆவது நினைவு தினம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.
யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி…
வடக்கில் காலை 8.30 மணி வேலைக்கு 09 மணிக்கு வரும் திணைக்கள தலைவர்கள்
பல திணைக்களங்களுக்கு அலுவலர்கள் காலை 9 மணிக்குத்தான் வருகின்றார்கள். காலை 8.30 மணிக்கு முன்னர் அலுவலகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. திணைக்களத் தலைவர்கள், அலுவலர்களின் ஒழுக்கம் - கட்டுப்பாடு…
பாகிஸ்தானில் பள்ளிப்பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்! 4 குழந்தைகள் பலி..38 பேர் காயம்!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை பள்ளிப்பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பரிதாபமாகப்…
கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!
பிரான்ஸ் நாட்டில் துவங்கிய கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே அணிந்து வந்த சட்டை சர்வதேச அளவில் பேசுப்பொருளாகியுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவானது ஒவ்வொரு ஆண்டும் திரைக்கலைஞர்களின் திறமைகளை மட்டுமின்றி,…
சுனாமி குறித்த புதிய பாபா வாங்காவின் கணிப்பு – பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்
சுனாமி குறித்த புதிய பாபா வாங்காவின் கணிப்பால், பொதுமக்கள் தங்களது பயண திட்டத்தை ரத்து செய்து வருகின்றனர்.
புதிய பாபா வங்காவின் கணிப்பு
ஜப்பானை சேர்ந்த ரியோ டட்சுக்கி (ryo tatsuki) என்ற பெண் 'புதிய பாபா வங்கா' என அழைக்கப்படுகிறார்.…
சட்டவிரோத செயல்… இந்தியர்களுக்கு விசா தடைகளை விதித்த ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவிற்கு சட்டவிரோத இடம்பெயர்வைத் தெரிந்தே எளிதாக்குவதாகக் குறிப்பிட்டு இந்திய பயண முகவர்கள் மீது விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை தெரிவித்துள்ளது.
விசா தடை
இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் சேகரித்த…
வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச…
சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் முடிவொன்றை சமீபத்தில் கனேடிய உணவு வங்கிகள் எடுத்துள்ளன.
ஆம், இனி, கனேடிய குடிமக்களுக்கும், நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்களுக்கும் மட்டுமே உணவு வழங்குவது என உணவு வங்கிகள் முடிவு…
மாகாண சபை தேர்தல்: சில நடைமுறை யதார்த்தங்கள்
மொஹமட் பாதுஷா
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, மாகாண சபைத் தேர்தல் பற்றிய உரையாடல்கள் தொடங்கியிருக்கினிறன. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்திற்குள் நடக்குமா? நடக்காதா? என்ற விவாதங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.…
யாழில் டிப்பர் மீது துப்பாக்கி சூடு
யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.
பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள்…
யாழில். மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம் – பணிகள் துரித கெதியில்
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலக புனரமைப்பு வேலைகள் தொடர்பான முன்னேற்ற கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச்…
உலக வங்கி குழுவினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்
உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.05.2025) பி. ப 03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் அவர்களால்…
9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய பாடசாலை அதிபரான பௌத்த…
9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை…
அச்சுறுத்தும் கொரோனா; சிங்கப்பூர், ஹாங்காங்கில் மாஸ்க் அணிய அறிவுறுத்து
தற்போது மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்றைய நிலைப்பாடு படி,…
வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலையா ஐந்து நாட்கள் வேலையா? ஜேர்மன் மக்கள் முடிவு
உலக நாடுகள் சில, வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறையை பரிசோதித்து வருகின்றன.
அவ்வகையில், வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலையா, ஐந்து நாட்கள் வேலையா? ஜேர்மன் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிவதற்காக ஆய்வொன்று…
கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு-சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் சம்பவம்
ஒரு தொகுதி கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை(19) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக…
காஸா நிவாரணத் தடை விவகாரம்: இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு
காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது.
இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தைகள்…
கொழும்புத்துறையில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் மரணம்
கொழும்புத்துறையில் மூச்சு விடக் கஷ்ப்பட்டு இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இதில் கொழும்புத்துறை கந்தர்மடம் வீதியைச் சேர்ந்த தங்கவேல் கலைச்செல்வன் (வயது-42) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.…
நல்லூருக்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு அனுமதியில்லை
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு மாநகர சபையில் அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட பகுதிகளில் புதிதாக வியாபார நிலையங்கள் திறக்கப்படும் போது…
ஈரான் மீது தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்… அமெரிக்க உளவுத்துறை தகவல்
அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.
உறுதி செய்யப்படவில்லை
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமெரிக்க அதிகாரிகள் பலர் இத்தகவலை உறுதி…
யாழ். பழைய பூங்காவில் இனி அரச திணைக்களத்திற்கு காணியில்லை
யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய பூங்கா வளாகத்தில் இனி வருங்காலத்தில் எந்த திணைக்களத்திற்கும் காணி வழங்குவதில்லை எனவும் , பழைய பூங்கா வளாகத்திற்கான நம்பிக்கை நிதியம் உருவாக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பழைய பூங்கா வளாகத்தினை…