ஜம்மு – காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹால்காம் பகுதியில் குதிரைகள் அல்லது நடந்து மட்டுமே செல்லக்கூடிய பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இன்று…
மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் ; அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்
மாத்தறை சிறைச்சாலையில் இன்று (22) பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அமைதியின்மை ஓரளவுக்கு…
கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளா்கள் அட்டூழியம்
கனடாவில் ஹிந்து கோயிலை சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளா்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனா்.
இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக்கொண்டு ஹிந்து கோயில்கள், அங்கு வரும் பக்தா்களை…
27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாக்கள் திடீர் ரத்து: இஸ்ரேல் அதிரடி
பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் இஸ்ரேல் செல்ல இருந்த நிலையில், அவர்கள் பயணப்பட இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், திடீரென அவர்களுடைய விசாக்களை இஸ்ரேல் அரசு ரத்து செய்துள்ளது.
27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின்…
எரிவாயு சிலிண்டர் கசிவு; கிளிநொச்சியில் பெண் உயிரிழப்பு
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது பெண்ணின் ஆடையில் தீப்பற்றி. பலத்த காயங்களுடன் அவர்…
இன்னும் 6 மாதங்களில் நாட்டு ஜனாதிபதியாகும் ரணில்: ராஜித
இன்னும் சில மாதங்களில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்…
காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்
அத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த சனிக்கிழமை (20) அன்று தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கே.எம். தருஷ தில்ஷான் காவிந்த என்ற 19 வயதுடைய…
ஏமனில் அமெரிக்காவின் வான் வழித் தாக்குதல்கள்: 12 பேர் உயிரிழப்பு!
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வான் வழித் தாக்குதல்கள்
சமீபத்தில் ஏமனின் தலைநகரான சனாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர்…
சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்!
சவுதி அரேபியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தான் கவலை
பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் பிச்சை எடுக்கும் விவகாரம் கவலை அளிப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிப்…
யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இரு இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட…
சுற்றுலா விடுதியில் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்
சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து இன்று (22) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை, கதிர்காமம், சித்துல்பவ்வ வீதியில் உள்ள சுற்றுலா விடுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் சுற்றுலா…
இலங்கையில் நீர்வழிப் போக்குவரத்து தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
அரச - தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், நகர்ப்புற பிரயாணிகளின்…
இளைஞனை பலியெடுத்த இரு லொறிகள் ; விசாரணைகள் ஆரம்பம்
குருணாகல் - தம்புள்ளை வீதியில் தம்படவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.…
30 கோடி மக்களை தாக்க தயாராகும் நிலநடுக்கம்; அதுவும் இந்தியாவில்.. அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் 30 கோடி மக்களை நிலநடுக்கம் தாக்க தயாராக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
மியான்மரில் அண்மையில் ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதில், அண்டை நாடான தாய்லாந்தும் பாதிக்கப்பட்டது. சுமார்…
போப் பிரான்சிஸின் இறுதி வாக்குமூலம்! வாடிகன் வெளியிட்ட அறிக்கை
போப் பிரான்சிஸ் அவர்களின் மரணத்திற்குப் பிறகு, அவரது அடக்கம் தொடர்பான அவரது முழுமையான இறுதி வாக்குமூலத்தை வாடிகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் மறைவு
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 வயதில்…
தேர்தல் ஆணைக்குழு ஜநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.
Lஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு , தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவுள்ளதாக சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.…
சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள்!
போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு உலகெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய அவர், தனது 88-வது வயதில் ஏப்ரல் 21 அன்று இறைவனடி சேர்ந்தார்.
போப் பிரான்சிஸின் எளிமையான வாழ்வு
நீண்டகால…
புழக்கத்தில் 500 ரூபாய் நோட்டு – மத்திய அரசு பகீர் எச்சரிக்கை
புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
500 ரூபாய் கள்ள நோட்டு
ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசல் ரூ.500…
300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் ; சாரதி படுகாயம்
நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் வாகன சாரதி காயமடைந்து லக்சபான…
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாப்பரசர் மறைவுக்கு ட்ரம்ப் இரங்கல்
மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நினைவுகூரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும்! கடவுள் அவரையும் அவரை நேசித்த அனைவரையும்…
பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத்…
இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.…
புதிய போப் ஆண்டவர் யார்? எப்படி தேர்வு செய்யப்படுவார் தெரியுமா?
புதிய போப் ஆண்டவர் எப்படி தேர்வு செய்யப்படுவார், அடுத்த போப்க்கான போட்டியில் யார் உள்ளனர் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
போப் மறைவு
கடந்த சில மாதங்களாகவே இரட்டை நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்று பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க…
தேர்தலுக்கு முன் யாழ் மற்றும் கிளிநொச்சியில் காணிகளை விடுவிக்க கூடிய சாத்தியம்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர்…
யாழ் . போதனா முன் கஞ்சா வியாபாரம் – ஒருவர் கைது
யாழ் . போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
வைத்தியசாலை முன்றலில் கஞ்சா வியாபாரத்தில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸ்…
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட ஏதுவாக யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்…
பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா
‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 12, 2025 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்…
ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: பிரிட்டனிடம் விவரங்களை கோரியுள்ளோம்: அலாகாபாத்…
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து பிரிட்டன் அரசிடம் விவரங்களைக் கோரியிருப்பதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
ராகுல் காந்தி தனது…
அமெரிக்காவில் 300 பேருடன் பயணித்த விமானத்தில் திடீர் தீ விபத்து
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் 300 பேருடன் புறப்படத் தயாராக இருந்த விமானம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது விமானம் ரன்வேயில் செல்லும்போது திடீரென என்ஜினில் தீ ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான…
பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள்…
CCTV கெமராக்களால் பல சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகன…
அரக்கனை கொன்று விட்டேன் – முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர்…
பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், 1981 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் 2015 - 2017 காலகட்டத்தில் கர்நாடகா மாநில டிஜிபியாகவும் பணியாற்றினார்.
முன்னாள் டிஜிபி கொலை
68 வயதான ஓம் பிரகாஷ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற…
யாழில் பரிதாபமாக பலியான 22 வயது இளம் பெண்
யாழில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.…
முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது வழக்கு தாக்கல் செய்யும் சுமந்திரன்
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்…