முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களால் எழுதிய “திருக்குறள்” எளிமையான உரையும் விளக்கமும் எனும் நூலின் பிரதி ஒன்றினை இன்றைய தினம் (30.06.2026) நூலாசிரியரால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது நூலாசிரியருடன் யாழ்ப்பாண தமிழ் சங்க பெருந்தலைவர் வாழ்நாள் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் உடனிருந்தார்.