;
Athirady Tamil News

தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

புத்தளம் நவகத்திகம, ஹல்மில்லவெவ பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (19) தனது வீட்டில் அரைக்கும் சாதனத்தில் (பிளண்டர்) தேங்காய்த் துண்டுகளை அரைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

நாட்டில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்துக்குள் சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதும் இதுவரை 26 ஆயிரம் மெட்ரிக்…

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைதான மூவர்: பின்னணியில் இருந்த காரணம்

ஐந்து கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களை இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று கட்டுநாயக்க விமான நிலைய…

சங்கானை பிரதேச மருத்துவமனை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வட மாகாண…

சங்கானை பிரதேச மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பில் சங்கானை பிரதேச மருத்துவமனை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (19.12.2024) சந்தித்துக் கலந்துரையாடினர்.…

மெக்சிகோவில் சிறை கலவரம்: பொலிஸாருடன் மோதலில் இறங்கிய கைதிகளின் குடும்பத்தினர்!

மெக்சிகோவில் சிறை கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து பொலிஸாருக்கும் கைதிகளின் உறவினர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. மெக்சிகோவில் பயங்கர சிறை கலவரம் மெக்சிகோ நாட்டின் வில்ஹெர்மோசா நகரில் உள்ள ஒரு சிறையில் கைதிகளுக்கும் சிறைக்…

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சருக்கு பரிந்துரைக்கவுள்ளதாகவும் இவற்றை விரைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

யாழ் . மண்கும்பானில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் வீதியில் நேற்றைய தினம்…

ஆட்சிக்கு வரும் முன்னரே ட்ரம்புக்கு கிடைத்த பேரிடி… எலோன் மஸ்கின் முயற்சிகளும்…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட செலவு மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியினரால் முடியாமல் போனது டொனால்டு ட்ரம்புக்கு அவமானகரமான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கூச்சல் குழப்பத்தில் முடியும் செலவு மசோதாவை நிறைவேற்றத் தவறியதால்…

கனேடிய நிறுவனமொன்றின் பாண் பொருட்களில் உலோகத் துகள்கள்., மீட்பு நடவடிக்கையில் FDA

கனடாவில் பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் பாண் வகைகளை சந்தையிலிருந்து மீட்க FDA நடவடிக்கை எடுத்துவருகிறது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கடந்த மாதம் கனேடிய உணப்பொருள் தயாரிப்பாளரான Stuyver's Bread தயாரித்த இரு…

ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை ஆர்டர் செய்துள்ள ஜேர்மனி

ஜேர்மனி தனது நீர்மூழ்கிக் கப்பல் ஆர்டர் எண்ணிக்கையை ஆறாக (மூன்று மடங்கு) அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஜேர்மனியிடம் ஏற்கெனவே 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. 2021-ஆம் ஆண்டு மேலும் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை ஆர்டர் செய்திருந்தது.…

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர்…

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணித்துள்ளேன். இந்த விடயத்தை…

உக்ரைனில் இராணுவ பயிற்சி வழங்க பிரித்தானியா திட்டம்

உக்ரேனிய இராணுவ வீரர்களுக்கு பிரித்தானிய இராணுவம் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. உக்ரைனில் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக பிரித்தானிய படைகளை அனுப்பும் திட்டத்தை அரசு பரிசீலித்துவருவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John…

தமிழக கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட 8 தமிழக கடற்தொழிலாளர்களினதும், விளக்கமறியலை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது.…

ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 41 பேரில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர்…

சவுதி அரேபியா விடுத்த கடும் எச்சரிக்கை! 4,300 பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் மீது…

பாகிஸ்தான் அரசு 4,300 பிச்சைக்காரர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது. கட்டுப்பாட்டு பட்டியலில் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் சர்வதேச நாடுகளின் கவலை போக்கும் விதமாக, ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் 4,300 பிச்சைக்காரர்களை வெளியேறும்…

பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ரிசாத் ப‌தியுதீன் கூறியிருப்ப‌து தவறு – உல‌மா க‌ட்சி…

அல் ஆலிம் ப‌ரீட்சையை உட‌ன‌டியாக‌ ந‌ட‌த்தி சிற‌ந்த‌ மௌல‌விமாரை ஆசிரிய‌ர்க‌ளாக‌ நிய‌மியுங்க‌ள் என‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ரிசாத் ப‌தியுதீன் கூறியிருப்ப‌து இது ப‌ற்றிய‌ அவ‌ர‌து அறியாமையை காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி த்த‌லைவ‌ர் முபாற‌க்…

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் நிந்தவூர் பகுதியில் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் மல்வத்தை விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவில் உள்ள புற நகர் பகுதி ஒன்றில்…

பெற்றோர்கள் பிள்ளைகளை அடிக்கலாமா? குழந்தை சாராவின் மரணத்தைத் தொடர்ந்து கவனம் ஈர்த்துள்ள…

கடந்த ஆகத்து மாதம், சாரா என்னும் சிறுமி, தன் தந்தையும் சித்தியும் தாக்கியதால் உயிரிழந்தாள். அவளை சட்டப்படியே தண்டித்ததாகவும், ஆனால், அதிகம் அடித்ததாகவும் சாராவின் தந்தை கூறியிருக்கிறார். சாராவின் மரணத்தைத் தொடர்ந்து, குழந்தைகளை…

உக்ரைனில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள்: அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

உக்ரைனில் ரஷ்யா சார்பாக சண்டையிட்ட வட கொரிய வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு உக்ரைனின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய படைகளுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கும் வட…

Google Street View-ல் கிடைத்த தடயம்! ஸ்பெயின் கையும் களவுமாக சிக்கிய கொலையாளிகள்

ஸ்பெயினில் கொடூரமான கொலை வழக்கானது Google Street View-ல் கிடைத்த தடயம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Google Map-ஆல் சிக்கிய கொலையாளிகள் ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் 32 வயதான ஜார்ஜ் லூயிஸ் பெரெஸின்(Jorge…

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம்

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த…

வவுனியாவில் முன்னால் MP கைது!

முன்னால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப்பிரிவினரால் இந்த கைது…

யாழ் . போதனா காவலாளியை கடித்த குற்றத்தில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர் , நோயாளர் விடுதிக்குள் செல்ல முற்பட்ட நபரை வைத்தியசாலை காவலாளிகள் தடுத்து…

9-ம் வகுப்பு மாணவர் வங்கிக்கணக்கில் திடீரென காண்பித்த ரூ.87 கோடி.., என்ன நடந்தது?

9 ஆம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.87 கோடி இருந்ததாக காண்பிக்கப்பட்டதால் அந்த மாணவன் அதிர்ச்சி அடைந்துள்ளார். ரூ.87 கோடி இந்திய மாநிலமான பீகாரின் முசாபர்பூரில் உள்ள 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சைஃப் அலி. இந்த மாணவர்…

கைதான முன்னாள் எம்.பி திலீபன் பிணையில் விடுதலை

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப்பிரிவினரால் இன்று…

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை

ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் பற்றிய விடயங்கள் பேசுபொருளாகிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க((Ranil Wickremesinghe) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி…

ஹிருணிகாவால் அதிரடியாக நீக்கப்பட்ட 15 அமைப்பாளர்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவெல தேர்தல் அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர(Hirunika Premachandra), 15 கிளை உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு…

மேற்கத்திய நாடுகள் வழங்கிய பயம்! சூடானில் ரஷ்ய கடற்படை தளம் குறித்து மாஸ்கோ தகவல்

சூடானில் ரஷ்ய ராணுவத்தின் கடற்படை தளம் அமைக்க பட வாய்ப்பு இல்லை என்று மாஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமையாது கடந்த 2019ம் ஆண்டு போர்ட் சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும்…

மணமகன் மயங்கி விழுந்ததால் மணமுடிக்க மறுத்து மண்டபத்தைவிட்டு வெளியேறிய மணமகள்

குளிர் தாங்க முடியாமல் மணமகன் மயங்கி விழுந்ததை அடுத்து மணமகள் திருமணத்தையே நிறுத்திய நிகழ்வு இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது. பல மாதங்களாகத் திட்டமிட்டு, ஏராளமானோரை அழைத்திருந்தபோதும் அத்திருமணம் நடைபெறாமல் போனதால்…

இந்திய எண்ணெய் குழாய் திட்டம்: அரசாங்கம் விளக்கம்

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் எண்ணெய் குழாய் அமைப்பது குறித்து எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…

டக்ளஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திலீபன் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது பிரத்தியேக செயலாளரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிசார்…

விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் தொடர்பில் ஒரு முக்கிய செய்தி

விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக வீரரான Butch Wilmore ஆகிய இருவரும், ஜூன் மாதம் 5ஆம் திகதி, போயிங்…

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ்…

அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ) ############################## சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..…

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: மின்னணுப்பட்டை அணிய உத்தரவு

ஊழல் வழக்கில் சிக்கி சிறைத்தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிரான்சின் முன்னாள்…