பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடுதவிசாளர் நிரோஷ் விசாரணைக்கு அழைப்பு
பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய பொன்…