யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் கொழும்பில் கடத்தல்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சர்மிளா நர்மிதன் எனும் 38 வயதான குறித்த இளம் பெண் சுதந்திர ஊடகவியலாளர் கொழும்பு, வத்தளைப் பகுதியில் வசித்து வந்த நிலையில்!-->!-->!-->…