நயினாதீவு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் புதன்கிழமை நயினாதீவுக்கு சென்று, நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
பூஜை வழிபாடுகளை தொடந்து இந்திய அரசாங்கத்தின்…