மைக்ரோ சொப்ட் முடக்கம்: மிகப்பெரிய சரிவை எதிர்நோக்கியுள்ள அமெரிக்க நிறுவனம்
புதிய இணைப்பு
மைக்ரோசொப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த 'கிரவுட் ஸ்ரைக்' Crowdstrike என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் நேற்று மைக்ரோசொப்ட் சர்வர்கள் முற்றாக முடங்கின.
இதனால் தொலைத்தொடர்பு…
ஆனைக்கோட்டையை சரித்திர இடமாக பிரகடனப்படுத்துங்கள் – வைத்தியர் சு.ரவிராஜ் கோரிக்கை
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தினை சரித்திர பிரசித்தி பெற்ற இடமாக பிரகடனப்படுத்த வேண்டும் என சத்திர சிகிச்சை பேராசிரியரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீடாதிபதியும் யாழ்ப்பாண மரபுரிமை…
அம்மா உணவகம்; எச்சில் உணவை பாத்திரத்தில் எரிந்த முதல்வர் ஸ்டாலின் – வலுக்கும்…
எச்சில் உணவை முதல்வர் ஸ்டாலின் பாத்திரத்தில் எரிந்த சம்பவத்திற்கு கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது.
அம்மா உணவகம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களது ஆட்சியில் இந்த அம்மா உணவகமானது திறக்கப்பட்டது. இங்கு மிகவும் குறைந்த விலையில், உணவுகள்…
தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகள்! ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட யோசனை
தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றம் தொடர்பான யோசனை ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்…
பெருந்தோட்ட மக்களுக்கான நற்செய்தி: கிழக்கு ஆளுநரின் கோரிக்கையை ஏற்றுள்ள ஜனாதிபதி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டுமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்…
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாமல் வெளியிட்ட தகவல்
னாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக பெரேராவோ அல்லது வேறு எவரும் உத்தியோகபூர்வமாக கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற…
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : கைச்சாத்தப்படவுள்ள ஒப்பந்தம்
வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இநதநிலையில், தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய…
புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகில் பற்றியது தீ : பலர் கருகி மாண்டனர்
வடக்கு ஹைட்டியில் புலம்பெயர்ந்த குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
80க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு…
கட்சியில் 2 லட்சம் பேருக்கு பதவி மற்றும் 30 அணிகளை உருவாக்கும் விஜய்
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியில் 2 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும்…
கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியான புதிய தகவல்
அண்மையில் அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட வசந்த பெரேராவின் மனைவி பொது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதில், எதிர்வரும் திறைசேரி உண்டியல் ஏலம் வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் போது, 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் அங்கு ஏலம் விடப்பட…
மாற்று திறனாளிகளுக்கான இசைப்போட்டி யாழ்ப்பாணத்தில்
வடக்கின் மாற்று திறனாளிகளுக்கான. இசைப்போட்டி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி நடத்தவுள்ளதாக புதிய வாழ்வு இல்லத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற…
பற்றி எரியும் பங்களாதேஷ்…! உச்சக்கட்ட வன்முறை: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பங்களாதேஷில் (Bangladesh) நாடு முழுவதும் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டாக்காவில் (dhaka) சுமார் 15 நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த…
சில நிமிடங்களில் அமைதியான மரணம்! சுவிட்சர்லாந்தில் தற்கொலை சாதனம் அறிமுகம்
சுவிட்சர்லாந்தில் சுயமாக இயக்கக்கூடிய Portable Suicide Pod தற்கொலை சாதனம் ஒன்றை முதன் முதலில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
"லாஸ்ட் ரிசார்ட்" (Last Resort) என்ற உதவி தற்கொலை ஆதரவு அமைப்பு இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
Sarco…
வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று; எப்படி.. இப்படி? அதிர்ச்சியில் மக்கள்!
வெள்ளை நிறத்தில் எருமை கன்று குட்டி பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை எருமை
ராஜஸ்தான், கரவுளியில் எருமை மாடு ஒன்று வெள்ளை நிறத்தில் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இதன் உடலில் ஒரு சிறிய அளவில் கூட கருப்பு நிறமோ, அல்லது…
கனடாவில் வீட்டு விலைகள் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவில் (Canada) எதிர்வரும் மாதங்களில் வீடுகளின் விலைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை கனேடிய வீட்டுமனை சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் வீட்டு அடகுக் கடன் தொகை வெகுவாக…
வங்கதேசத்தில் இருந்து மேலும் 550 மாணவர்கள் தாயகம் திரும்பினர்!
வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்களில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த பொது இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப்…
உதவ மறுத்த பிரித்தானியா: உக்ரைனுக்கு விழுந்த பேரிடி
ரஷ்யாவுக்கு (Russia) எதிராக பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கியின் (volodymyr zelenskyy) கோரிக்கையை பிரித்தானியா (Britanya) நிராகரித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் இலக்குகளை…
ஜோ பைடனுக்கு பதில் இந்திய வம்சாவளி பெண்: தடம் மாறும் அமெரிக்க தேர்தல் களம்
அமெரிக்க அதிபா் தோ்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை (Joe Biden) விட, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தான் (Kamala Harris) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை (Donald Trump) எதிா்த்துப் போட்டியிடுவதற்குத் தகுதியானவா்…
இலங்கை வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் பாரிய தீ; ஒருவர் உயிரிழப்பு
இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் நேற்று (19) மாலை பாரிய தீ விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த கப்பல் இந்தியாவின் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது கோவாவின் தென்மேற்கே உள்ள…
யாழில் இளைஞர் – யுவதிகளை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி
யாழ்பாணத்தில் இளைஞர், யுவதிகளை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, சுமார் ஆறு கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய…
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கைது
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் அலி சப்ரி ரஹீமுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், இன்று கல்பிட்டி பொலிஸில் ஆஜராகி இருந்த நிலையில்,…
பெண்ணின் தலைமுடியை வெட்டி நூதன தண்டனை.., மம்தாவுக்கு பாஜக கண்டனம்
மேற்கு வங்கத்தில் கூந்தலை வெட்டி பெண்ணுக்கு தண்டனை அளிக்கப்பட்ட விவகாரத்திற்கு ஆளும் திரிணமூல் கட்சிக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பெண்ணுக்கு தண்டனை
இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரின் தலைமுடியை ஆண் ஒருவர் கத்தரிக்கோலால்…
காத்திருந்து மீனை துல்லியமாக வேட்டையாடும் கொக்கு… டிக் டிக் நிமிடங்கள்…!
காத்திருந்து மீனை துல்லியமாக வேட்டையாடும் கொக்கின் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பறவைகள் இயற்கையின் விந்தையை பறைசாற்றுகளின்றன. ஒடு மீன் ஓட உறுமீன் வரும் வரையில் காத்திருக்குமாம் கொக்கு…
கடும் வறட்சி! பலியாகும் தென் ஆப்பிரிக்கக் குழந்தைகள்
தென் ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் வறட்சி லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வியை கடுமையாக பாதிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக அவர்களது வீடுகளில் இருந்து வருகிறார்கள். வறட்சியால் எப்போதும் ஆப்பிரிக்கா கண்டம் கடுமையாக…
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதம்
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
இதன்படி முப்பது இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு…
ஆண்டவனே என் பக்கம் இருக்கான்: டொனால்ட் டிரம்ப்
கடவுளே தன் பக்கம் இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியுள்ளார்.
குதுயரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மில்வாக்கியில் (Milwaukee) நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசினார்.
அப்போது, தன்…
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொடருந்து ஊழியர்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தொடருந்து ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், சேவையில் இருந்து விலகியதைப் போன்று பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன…
கொத்தமல்லியை தண்ணீரில் அவித்து குடித்து பாருங்க இந்த நோய் கிட்டகூட வராது!
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் வீட்டில் உள்ள மருத்துவ பொருட்களை பயன்படுத்துவது அவசியம் என்பது ஆயுள்வேத மருத்துவரின் கருத்தாகும்.
கொத்தமல்லி தண்ணீர்
கொத்தமல்லி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். இதை இரவில் தண்ணீரில்…
அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதியை கொல்ல முயன்றார்கள்! மேடையில் சட்டையை கிழித்து கர்ஜித்த…
அமெரிக்காவில் குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில், டொனால்டு டிரம்ப்பிற்கு ஆதரவாக WWF வீரர் ஹல்க் ஹோகன் தனது டி-ஷர்ட்டை கிழித்த வீடியோ வைரலாகியுள்ளது.
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது…
சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன!
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள் விமானசேவைகள் ஊடக நிறுவனங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. லண்டனின் பங்குசந்தை…
நடுரோட்டில் திடீரென எரிந்த காரால் பரபரப்பு
பாணந்துறையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கினிகத்தேனை, தியகல பிரதேசத்தில் வைத்து திடீரென எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கார் இன்று (20) காலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக கினிகத்ஹேன…
பங்களாதேஷில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
பங்களாதேஷில்(Bangladesh) நடைபெறும் மாணவர்களின் போராட்டம் காரணமாக அந்நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இலங்கை(Sri lanka) மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு(Ministry of Foreign Affairs) நடவடிக்கை எடுத்துள்ளது.…
22 ஆவது திருத்த சட்டம் தேவையா?
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவர உள்ள நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தேவையா? இது தேர்தலை குழப்புவதற்கான ஏற்படா ? எனும் சந்தேகம் தற்போது பலரிடம் ஏற்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…