வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் லெபனான் மீது தாக்குதல்; இஸ்ரேல் அறிவிப்பு
டெல் அவிவ்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்களால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஈரான் நாட்டுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் இருந்து அதன் உறுப்பினர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு…