அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து
இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க…
115 பிணைக் கைதிகள் பரிமாற்றம்: உக்ரைன் ரஷ்யா இடையே UAE மத்தியஸ்தம்
போர் நடவடிக்கையின் போது சிறைப்பிடிக்கப்பட்ட 115 பிணைக் கைதிகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
115 பிணைக் கைதிகள் பரிமாற்றம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த 115 போர் பிணைக் கைதிகள் அமைதியான முறையில்…
மீண்டும் புலம்பெயர் மக்கள் தொடர்பில் துயரமான செய்தி: பலர் மரணம்
ஏமன் அருகே புலம்பெயர் மக்களின் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளதாகவும், 14 பேரைக் காணவில்லை என்று ஐநா ஸ்தாபனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மாயமானவர்களை தேடும் நடவடிக்கை
மிக ஆபத்தான புலம்பெயர் பாதையில் சமீபத்திய பேரிடர்…
இத்தாலிய சொகுசு கப்பலின் மீட்பு பணி நிறைவு: பாதிக்கப்பட்ட கடைசி 6 பேரின் உடல் மீட்பு
இத்தாலியின் வடக்கே அமைந்துள்ள Sicily தீவுக்கு அருகே sunken சொகுசு படகு கவிழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி தொகுப்பினை இத்தாலிய மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
சொகுசு படகு விபத்து
கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி Sicily கடற்கரையில்…
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்போம்…! ஐ.தே.மு.வின் பொதுச் செயலாளர்
அரசாங்க ஊழியர்களின் சம்பளம், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு என்பன குறைந்தது 24% ஆக அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Mathumabandara )…
ரணிலுக்கு கருணைத் தொகை வழங்க தயார்: திலித் ஜயவீர சாடல்
எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வு பெற்றதன் பின்னர் தனது வாழ்வாதாரத்திற்கான கருணைத் தொகையை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி…
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்ப நிலை
குருநாகல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலர் அமைதியற்ற விதத்தில் நடந்து கொண்டதாக…
சூப் குடித்து உயிரிழந்த நபர் – திடுக்கிடும் வெளியான தகவல்!
நண்பர்களுடன் சூப் குடித்துவிட்டு வீடு திரும்பிய நபர் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் முகந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். 49 வயதான இவர் நேற்று வேலை முடிந்து வீடு…
தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த யுவதி மர்மமான முறையில் மரணம்
கம்பஹா, நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
டட்லி சேனநாயக்க மாவத்தையில் வசித்து வந்த 21 வயதுடைய ராஜபக்ஷ ஆராச்சிலாகே செனாலி ராஜபக்ஷ என்பவரே…
தியாகி பொன் சிவகுமாரனின் பிறந்தநாள்
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு உரும்பிராயில் உள்ள அன்னாரின் நினைவிடத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அதன்போது தியாகி பொன் சிவகுமாரின் சகோதரி ஈகை சுடரினை ஏற்றியை தொடர்ந்து…
சஜித் பிரச்சாரத்தில் மருத்துவர் அருச்சுனா!
இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 36 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் வேட்பாளர்கள் தற்போது மக்களை ஈர்க்கும் வகையில் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை…
நல்லை ஆதீன குருமுதல்வரின் 43வது பீடாரோகன விழா
நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் 43வது பீடாரோகன விழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
30 ஆம் திகதி யாழில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
யாழ் . ஊடக…
அவுஸ்திரேலியாவில் அதிகாலையில் நடந்த அடுத்தடுத்த பயங்கரம்: தப்பியோடிய நபர் அதிரடி கைது
அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பொலிஸ் அதிகாரி…
பாலஸ்தீன மக்களுக்காக… ஜேர்மனியை உலுக்கிய மூவர் கொலையில் அதிர்ச்சி பின்னணி
ஜேர்மனியில் விழா ஒன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், தப்பியோடிய தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையான சந்தேக நபர்
தொடர்புடைய தாக்குதல் சம்பவத்திற்கு, இந்த நிலையில்…
யாழில் இடம்பெற்ற விபத்தில் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு
யாழ்.அரசடியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் யாழ் லயன்ஸ் கழகத்தில் உள்ளவரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான ஐங்கரன் என்பவர் உயிர்ழந்துள்ளதாக தெரியவருகின்றது.
உ.பி.: ஓடும் ரயிலில் இருந்து 10 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு
உத்தர பிரதேச மாநிலம், சக்ராஜ் மால் அருகே தன்பாத் நோக்கி சென்று கொண்டிருந்த கங்கா சட்லஜ் பயணிகள் விரைவு ரயிலின் 10 பெட்டிகள் மட்டும் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் தரம்…
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து… 11 ஈரான் பக்தர்கள் உயிரிழப்பு! 35 பேர் காயம்
பாகிஸ்தானில் ஈரானிலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து, வேக கட்டுபாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெலா மாவட்டத்தில், மலைப்பாதையில்…
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைக்கப்பட்டுள்ள ஐந்து வகை உரங்களின் விலை
அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஐந்து வகையான உரங்களின் விலை 4,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera)…
யாழில். பசுமாடு திருடிய இருவர் கைது
வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட சுமார் 05 இலட்ச ரூபாய் பெறுமதியான பசு மாடு ஒன்று திருட்டு…
மனைவிக்கு தீ மூட்டிய கணவன்
குடும்ப பிரச்சனையில் , மனைவியை அறைக்குள் வைத்து பூட்டி கணவன் தீ மூட்டியதில் மனைவி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற…
அருணகிரிநாதர் உற்சவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது நாளாகிய நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அருணகிரிநாதர் உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா : நாசா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
சர்வதேச விண்வெளி மையத்தில் (International Space Station) உள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோர் பூமிக்கு திரும்புவது தொடர்பில் நாசா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த இருவரும்…
மனிதா்களின் பேராசைக்கு இயற்கையின் எதிா்வினையே வயநாடு நிலச்சரிவு: கேரள உயா் நீதிமன்றம்…
வயநாடு பகுதியில் 200-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமான நிலச்சரிவு என்பது மனிதா்களின் பேராசை மற்றும் அக்கறையின்மைக்கு இயற்கையின் எதிா்வினை நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று கேரள உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், வயநாடு…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலை கல்விச் செயற்பாடுகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் இன்று (26) ஆரம்பமாகவுள்ள நிலையில் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தலொன்றும் வழங்கப்பட்டுள்ளது .
2024ஆம் ஆண்டு அரச…
தபால் வாக்குச் சீட்டுகளின் விநியோகம் தொடர்பான அறிவிப்பு
தபால் வாக்குச் சீட்டுகளை இன்றைய தினம் தபால் நிலையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தபால்…
தமிழர் பகுதியில் சாரதி தூங்கியதால் ஏற்பட்டுள்ள விபத்து!
திருகோணமலையில் (Trincomalee) இருந்து மட்டக்களப்பு (Batticaloa) நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து மான்கேணி காட்டுப் பகுதியில் நேற்று(25)…
மத்திய கிழக்கில் நேற்று அதிகாலை கடும் பதற்றம் : ஹிஸ்புல்லா – இஸ்ரேல் பரஸ்பரம் பாரிய…
கடந்த மாதம் பெய்ரூட்டில் உயர்மட்ட தளபதி புவாட் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் முகமாக நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலை(israel) நோக்கி 320க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா(Hezbollah)…
பெண்களுக்கு எதிரான குற்றம் மிகப்பெரிய பாவம்..குற்றவாளிகள் ஒருபோதும் தப்பமுடியாது –…
மருத்துவமனை, பள்ளிகள், அரசு மற்றும் காவல்துறை அமைப்புகள் என எந்த நிலையில் குற்றங்கள் நடந்திருந்தாலும் அனைவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில்…
புதிய கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்து மில்லியன் புதிய கடவுச்சீட்டுக்கள்…
தமிழ் பொதுவேட்பாளரால் தென்னிலங்கையில் கடும் அழுத்தம்: பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கள்…
https://we.tl/t-O452knSCYz
தமிழ் பொது வேட்பாளரால் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். நாம் அவர்களுடன் பேசுவோம் என தமிழ் ஈழ விடுதலை…
அனுர குமார திசாநாயக்க மோசமான இனவெறி கொண்டவர். தமிழர்களை அழிக்க இராணுவத்திற்கு…
video link-
https://wetransfer.com/downloads/2589c472d61b1bf5421a47adc76a563a20240825032322/83483a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
அனுர குமார திசாநாயக்கவினை பற்றி கூற…
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ரெலோ மாவட்ட பொறுப்பாளர்…
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் (புரூஸ்) தெரிவித்துள்ளார்.
வவுனியா, விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ்…
பிரான்சில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட டெலிகிராம் நிறுவனர்
டெலிகிராம் (Telegram) செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்சில் (france) உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து நேற்று முன் தினம்…