;
Athirady Tamil News

5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சூழ்நிலை குறித்து குஜராத் மாநில முதல்வரிடம் கேட்டறிந்தார்…

குஜராத் மாநிலத்தின் துவார்காவில் இருந்து வடமேற்கு பகுதியில் 223 கி.மீட்டர் தொலைவில் இன்று மதியம் 3.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்திருந்தது.…

பிரதமர் மோடி நாளை கேதார்நாத் செல்கிறார்…!!

பிரதமர் மோடி கடந்த மாதம் இறுதியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அதன்பின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இன்று ராணுவ…

உ.பி.யில் நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: சிறுமிகள் உள்பட நான்கு பேர்…

உத்தர பிரதேச மாநிலம் பதோஹி, கோபிகஞ்ச் என்ற இடத்தில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் வசித்து வந்தனர். இதில் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் அஸ்லாம் அலி (75), அவரது மனைவி…

பாஜகவை முழுமையாக தோற்கடித்தால் பெட்ரோல், டீசல் விலை 50 ரூபாய் குறையும் -சஞ்சய்…

பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்திய மத்திய அரசு, திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்தது. இந்த விலை…

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி…!!

பீகார் மாநிலத்தில் மது விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாராயம் விற்பனை முறைமுகமாக நடைபெற்று வருகிறது. போதை அதிகமாக சாராயத்தில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் சாராயம் கள்ளச்சாராயமாகி அப்பாவி மக்களின் உயிரை…

சிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்…! (மருத்துவம்)

‘வெயில் ஓவர்ப்பா... நல்லா ஐஸ்ல வச்ச கூல்டிரிங்ஸ் ஒண்ணு கொடு’’ - என்று கடைக்காரரிடம் கேட்போம். என்னதான் கூல்டிரிங்ஸை பிரிட்ஜில் வச்சு குடிச்சாலும், அதில் உள்ள வேதிப்பொருட்கள் உடல் சூட்டை தணிப்பதில்லை. அந்த நேரம் உங்கள் தாகத்தை தற்காலிகமாக…

பெருந்தொகை உலர்ந்த மஞ்சள் மீட்பு!!

கற்பிட்டி குதிரமலை கடற்பிரதேசத்தில் சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இந்தியப் படகு ஒன்றில் இருந்து 3,408 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். வடமேற்கு கடற்படை…

பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைத்ததற்கு காரணம் இதுதான் -ப.சிதம்பரம் காட்டம்..!!

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்த மத்திய அரசு, வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று கூறி வந்தது. ஆனால், திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய…

சிறுவர்கள் 10 பேர் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது !!

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் 10 பேர் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நாவாந்துறைப்…

தமிழர் திருநாளான தீபாவளி தினத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு!! (வீடியோ,…

தமிழர் திருநாளான தீபாவளி தினத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கமைய ஒரு நேரத்தில் அளவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.…