அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி…!!
அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசிகளை யார், யாருக்கு போடுவது…