;
Athirady Tamil News

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்ற போய்… 5 பேர் பலியான சோகம்

அமராவதி ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம் பகுதியில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக சிலர் வந்திருந்தனர். அவர்களில் 10 பேர் துங்கபத்ரா ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். விடுமுறை தினத்தில் ஆற்றில் குளித்து பொழுது போக்கலாம்…

இந்திய நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு: நேபாள பிரதமா் பேச்சால் சா்ச்சை

இந்திய நிலப்பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்திருப்பதாக அந்த நாட்டு பிரதமா் பாலேந்திர ஷா பேசியிருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள நாடாளுமன்றத்தில் பாலேந்திர ஷா கூறியதாவது: நேபாள நிலப்பகுதியை ஆக்கிரமித்திருப்பது தொடா்பாக…

கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம்- முன்னாள் எம்.பி  சட்டத்தரணி…

video link-   https://fromsmash.com/DAQEm06NOF-dt கல்முனை மாநகரம் என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு அடையாளம் , ஒரு முக வெற்றிலை என்பதை தமிழ் தேசியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்  …

எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

ஈரானியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்கமாட்டோம் என ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா தெரிவித்துள்ளார். ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிஃபா அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்…

திருமணத்திற்குத் தடையாக இருந்த ஒன்றரை வயது குழந்தை ; தரையில் அடித்துக் கொன்ற கொடூரம்

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் மாநிலத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், திருமணத்திற்குத் தடையாக இருந்ததாகக் கூறி ஒன்றரை வயது குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, ஃபிரோசாபாத்…

பருத்தித்துறை மீனவர்கள் காணாமல் போன விவகாரம்: டக்ளஸ் தேவானந்தா உறவினர்களுடன் சந்திப்பு!

பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களின் உறவினர்களை டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார். அதன்போது, தொழிலுக்குச் சென்ற மீனவர்களை தேடும் முயற்சிகளில் பலர்…

நூலகம் எரிக்கப்பட்டு 45 வருடங்கள்

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றைய தினம் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில், நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணப் பொது நூலக ஸ்தாபகர் கே. எம். செல்லப்பா மற்றும் யாழ்ப்பாணப் பொது…

நீதிபதி இடமாற்றம் – அரசியல் தலையீடு

நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.   …

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷிய எரிசக்தி மையங்கள் மீது நேற்று (மே 31) காலை வரை உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கிரெம்ளின் பகுதியில் உள்ள ஒரு முக்கிய…

டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 9 பேர் கைது

புதுடெல்லி: டெல்​லி, மும்பை உள்​ளிட்ட நகரங்​களில் தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​டிருந்த 9 பேரை டெல்லி காவல் துறை நேற்று கைது செய்​தது. இவர்​களுக்கு பாகிஸ்​தான் உளவு அமைப்பு மற்றும் தாவூத் இப்​ராஹி​முடன் தொடர்பு இருந்​தது தெரிய​வந்​துள்​ளது.…