;
Athirady Tamil News

எரிபொருள் விலையேற்றம் ; அதிகரித்த மற்றுமொரு போக்குவரத்து கட்டணம்

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த கட்டண அதிகரிப்பை அமுல்படுத்தியுள்ளதாக கொள்கலன்…

இங்கிலாந்து இளைஞர்களை பாதித்த ‘நீட்’; காரணிகள் என்ன? அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

நம் நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு உள்ளது. ஆனால், சமீபத்தில் வெளியான நீட் வினாத்தாள் கசிவு சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வு…

போதைப்பொருள் கடத்திச்சென்ற படகு மீது அமெரிக்கா தாக்குதல்; 3 பேர் பலி

வாஷிங்டன், வெனிசுலா, மெக்சிகோ, லத்தீன் அமெரிக்க நாடுகள், கரீபியன் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது…

பலரை ஏமாற்றி குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடிய வவுனியா நகை வியாபாரி

வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி வந்த வர்த்தகர் 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பலரிடம் கடனாக பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.…

சீனா: சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் பலி

பீஜிங், சீனாவில் யுன்னான் மாகாணம் ஹுசி நகரின் பைஹு கிராமத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் இன்று அதிகாலை 6 தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது…

மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு போத்தல்களுள் சிறைக்கு சென்ற ரகசியம்!

சோடாப் போத்தல்களுள் வைட் டைமண்ட் ரக மதுபானத்தைக் கலந்து, நேற்று முன் தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை பார்ப்பதற்காக வந்த நபர் ஒருவர் சிறைச்சாலை அவசர விசேட…

உடல் எடை கூடிய டிரம்ப்…உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்திய டாக்டர்கள்

வாஷிங்டன். அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகளை டிரம்பின் டாக்டர் சீன் பார்ப்பெல்லா வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- டிரம்புக்கு சிடி…

மியான்மரில் சக்திவாய்ந்த வெடிவிபத்து: 45-க்கும் மேற்பட்டோர் பலி!

மியான்மரில், சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்ட வெடிபொருள்கள் வெடித்ததில் 45-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மியான்மரின் நம்காம் நகரில் உள்ள காங்டப் கிராமத்தில் இன்று மதியம் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கப் பணிகளுக்காகப்…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம்; ஜனாதிக்கு பறந்த கடிதம் !

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, பதுளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்குத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம் தொடர்பில் யாழ்ப்பாணம்…

‘ஆபரேஷன் சிந்தூர் 2.0′-க்கு ராணுவம் தயார்- தலைமைத் தளபதி

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள்…