;
Athirady Tamil News

யாழில் பெண் சட்டத்தரணி கைது

யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான…

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்: பிரிட்டன் அரசு எச்சரிக்கை!

பிரிட்டனில் தடை செய்யப்பட்ட பாலஸ்தீன ஆதரவுக் குழுவுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் ஆா்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த அதிக அளவிலான அதிகாரத்தை பிரிட்டன் காவல் துறை பயன்படுத்த வேண்டியிருக்கும் என அரசு ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது. இஸ்ரேல்-காஸா…

பிணைக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்! இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவார்த்தை மீது டிரம்ப்…

இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விரைவாக விடுவிக்கப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச ஒப்பந்தத்தை வெளியிட்டதோடு…

பொன்விழா காணும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்; கோலாகல கொண்டாட்டம்!

ஈழத்தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து,இன்று பொன்னகவைப் பெரு விழா காண்கிறது. இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி…

நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை; இருளில் மூழ்கிய வீடுகள்

மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்தடையால மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்லதாக கூறப்படுகின்றது. பல பிரதேசங்களில் கடும் மழையுடனான…

புதையலுக்கு ஆசைப்பட்டு 2.2 மில்லியன் ரூபாய் தங்க நகைகளை இழந்த பெண்

புத்தளம் - ஆனமடுவ பகுதியில் பெண்ணொருவரை ஏமாற்றி புதையல் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நகைகளை திருடிய பிங்கிரியவின் ஊரபொத்த பகுதியில்…

ஐ.நாவில் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று (6) நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில்…

இலங்கையில் தேங்காய் விலை உயர்வு

இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை ஒரு 138,582 ரூபாயாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வாராந்த தேங்காய்…

பாகிஸ்தான் பிரதமா் மலேசியா பயணம்!

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மலேசியாவுக்கு மூன்று நாள்கள் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் அழைப்பின்பேரில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் அக். 7-ஆம் தேதி…

அதிக விலைக்கு அரிசி விற்பனை ; 135 கடைகள் மீது சட்ட நடவடிக்கை

கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் மற்றும்…

இருவேறு இடங்களில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த…

இலங்கையில் புதிய 2000 ரூபா தாள்கள் மக்கள் பாவனைக்கு

இலங்கையில் புதிய 2000 ரூபா பெறுமதியான நாணய தாள்கள் மக்கள் பாவனைக்கு வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு 2000 ரூபாய் நாணயத்தாள் வெளிவந்த பின்னர் புழக்கத்தில் பெரிதாக இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் சாதாரண நாணயத்தாளின் அளவை விட…

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு: 20 போ் பலி! டாா்ஜீலிங்கில் சிக்கிய 1,000 சுற்றுலாப்…

மேற்கு வங்க மாநிலம், டாா்ஜீலிங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 போ் உயிரிழந்தனா். டாா்ஜீலிங்கில் சிக்கியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்க அரசு…

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது. நேபாளத்தில் பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கோஷி, மாதேஸ், பாக்மதி, கண்டகி, லம்பினி அகிய மாகாணங்களில் மழை தொடருகிறது. இந்த நிலையில்,…

தமிழர் பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேலதிக விசாரணை நேற்றுமுன்தினம்(4)பூநகரி பகுதியில் கடமையில் இருந்த பொழுது கிளிநொச்சி…

கனடாவில் இலங்கையர் முன்னணியில் சாதனை;சாலை அடையாளங்களை நிறுவிய உலகின் முதல் நகரம்

கனடாவின் - ஒட்டாவா நகரானது, வெளிநாடுகளில் உள்ள புத்த கோவில்களுக்கு இலங்கையர் ஒருவரின் தலைமையில் சாலை அடையாளங்களை நிறுவும் உலகின் முதல் நகரமாக மாறியுள்ளது. ஒட்டாவா நகரத்தின் பொதுப்பணி மற்றும் சேவைகள் துறை, போக்குவரத்து செயல்பாட்டுப்…

4 மாத குழந்தையை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொன்ற தந்தை: பின்னர் எடுத்த விபரீத முடிவு

இந்தியாவில் 4 மாத குழந்தையை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தை மகாராஷ்டிரா, பீட் மாவட்டம் தள்வாடா கிராமத்தில் அமோல் சோனாவனே என்ற தந்தை ஒருவர், தன்னுடைய 4…

பெண்ணிற்கு மோசடி செய்த குடும்பம் ; 2.2 மில்லியன் தங்க நகைகளைத் திருட்டு

புத்தளம் ஆனமடுவ பகுதியில் பெண்ணொருவரை ஏமாற்றி புதையல் பெற்றத் தருவதாக கூறி சுமார் 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் பல்லம பொலிஸாரால் கைது…

இஸ்ரேல் – ஹமாஸ் இன்று எகிப்தில் பேச்சுவாா்த்தை!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் திங்கள்கிழமை (அக். 6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் காஸாவில் போா்நிறுத்தத்தை மேற்கொள்ள…

உக்ரைன் பயணியர் ரயில் மீது ரஷியா தாக்குதல்! ஒருவர் பலி; 30 பேர் காயம்!

உக்ரைனில் ரயில் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகினார். ரஷியா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், உக்ரைன் மீது…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ) ################################# லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந்…

ஐரோப்பிய நாடொன்றை நடுங்கவைத்த சம்பவம்: 14 வயது சிறுவன் கைது

ஸ்வீடனில் பரபரப்பான தெரு ஒன்றில் 6 பேர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு ஸ்வீடனின் Gävle பகுதியிலேயே நள்ளிரவு 2 மணிக்கு துப்பாக்கிச் சூடு…

உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் மூடப்பட்டது

பிரான்சில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டன. அப்போது சுகாதாரம், கல்வி…

வரலாற்றில் முதல் முறை நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம்

வரலாற்றில் முதல் முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதனை நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபைத்…

ஹமாஸ் நிராயுதபாணி ஆக்கப்படுவார்கள்! இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு சூளுரை

ஹமாஸின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு நிராயுதபாணி ஆக்கப்படுவார்கள் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். பிணைக் கைதிகள் விடுதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் சம்மதம்…

உலக முடிவை பார்வையிட சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பதுளை மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவை பார்வையிட சென்ற நபர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்டு லுணுகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மல்வானை பகுதிகளிலிருந்து சுற்றுலா வந்தவர்களே…

டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு; 14 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மேலும் மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது. நிலச்சரிவு மற்றும் பாலம்…

இஸ்ரேலுடனான போா்: ஈரானில் 6 பேருக்குத் தூக்கு!

இஸ்ரேலின் சாா்பாக தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் 6 பேருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போரைத் தொடா்ந்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்களுக்கு எதிராக…

வெற்றிகரமாக பாக்குநீரிணையை கடந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் சாதனை

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது. குறித்த சிறுவன் கடந்த…

இளம் ஜோடியின் மோசமான செயல்; பொலிசார் தீவிர விசாரணை

கண்டியில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் நகை வாங்குவதாகக் கூறி உள்ளே நுழைந்து உண்மையான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டியில் உள்ள ஒரு நகைக் கடையிலிருந்து வந்த…

பிரித்தானியா, அயர்லாந்தை தாக்கிய புயல் ஏமி: லட்சக்கணக்கான மக்கள் இருளில் தவிப்பு

புயல் ஏமி பிரித்தானியா மற்றும் அயர்லாந்தை பயங்கரமாக தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை தாக்கிய புயல் ஏமி சூறாவளி காற்று மற்றும் பலத்த கனமழையுடன் பிரித்தானியா மற்றும் அயர்லாந்தை ஏமி புயல் கடுமையாக தாக்கியுள்ளது.…

67 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு!

காஸாவில் சுமாா் 24 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இஸ்ரேல்…

மட்டக்களப்பில் மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு சிறை

மட்டக்களப்பில் இரும்பு கம்பியால் 16 வயது தனது மகளின் கையில் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயது தாயாருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு ,மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த 25ம் திகதி…

இலங்கைக்கு வருகை தந்த பிரபல நடிகை சிம்ரன்

தென்னிந்திய பிரபல நடிகை சிம்ரன் பிரமாண்டமான மணப்பெண் போட்டி மற்றும் பட்டமளிப்பு விழா -2025 பங்கேற்பதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நடிகை சிம்ரன் நாட்டை வந்தடைந்தார்.