மலை உச்சியில் பெண்ணின் சடலம்!!
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று காணப்பட்டதாக தலவாக்கலை பொலிஸாருக்கு…