;
Athirady Tamil News

பெட்ரோல் விலை சடுதியாக அதிகரிப்பு!!

0

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

92 ஒக்டேன் பெட்ரோல் 20 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ டீசல் 2 ரூபாய் குறைக்கப்பட்டது

சூப்பர் டீசல் 12 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.