வெட்டுவான் கோவில்: அஸ்திவாரமே இல்லாமல் மேலிருந்து கீழாக பாண்டியர் கட்டியது எப்படி? !…
கழுகுமலை வெட்டுவான் கோவில். பெரும் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தக் கோவில் 'தென்னிந்தியாவின் எல்லோரா' என்று அழைக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருக்கும் இந்தக் கோவில், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன்…