நிதிக்குழு தலைவரை நியமிக்க ஜனாதிபதி வரவேண்டுமா?
அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து நியமிக்க வேண்டுமானால் சாபாநாயகருக்கு அந்த அதிகாரம் இல்லையா என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை…