புங்குடுதீவு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ள சிரமதான செயற்பாடுகள்!! (படங்கள்)
புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 7. 30 மணியிலிருந்து சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அண்மையில் வைத்தியசாலையில் நடைபெற்ற நோயாளர்…