எரிபொருள் ஒதுக்கீடு குறித்த முக்கிய தகவல் !!
தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் (QR) எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை மாற்றமின்றி பேணவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி…