;
Athirady Tamil News

இரு பதவிகளில் ஒரே நபர்; தலைசுற்ற வைக்கும் சம்பள விபரம்!!

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் முறையான அனுமதி இல்லாமல், அந்த நிறுவனத்தில் இருவேறு பதவிகளுக்குரிய சம்பளம், வாகனம், எரிபொருள் கொடுப்பனவுகள் உட்பட இரண்டு பதவிகளுக்குமாக மாதம் சுமார் பதினைந்து இலட்சம்…

விசா பிரதானியின் மடிக்கணினி திருட்டு !!

இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைக்கப்பட்டுள்ள தும்முல்ல பிலிப் குணவர்தன மாவத்தையில் அமைந்துள்ள இந்திய விசா நிலையத்தின் தலைமைப் பிரதிநிதி, தனது கடமைகளுக்காக பயன்படுத்திய மடிக்கணினி திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்…

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 6.4 ரிக்டர் அளவில் பதிவு!!

தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.…

சிங்கள பௌத்த வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்! (கட்டுரை)

இலங்கை அரசியலில் இன்று பௌத்த மகாசங்கம் என்னும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது. கடந்த மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகைக்குப் பின்னர் ரணில் விக்ரமசிங்க காணி, பொலிஸ் அதிகாரம் உட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை…

இன்று நள்ளிரவுக்கு பின்னர் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ள அதிகாரம்!

எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இன்று (20.02.2023) நள்ளிரவுக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை…

எலுமிச்சை தோலின் நன்மைகள் !! (மருத்துவம்)

எலுமிச்சை அருமையான மருத்துவக் குணங்களை தன்னுள் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை எலுமிச்சை சாற்றில் மட்டும்தான் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதன் தோலிலும்…

“கலார்ப்பணா” நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும்…

"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும் "கலார்ப்பணம்" நூல் வெளியீடும் மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. "கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் இயக்குனர் கலாவித்தகர், நடனக்கலைமாமணி திருமதி.சசிகலாராணி ஜெயராம்…

பினராயி விஜயன் பங்கேற்ற கல்லூரி விழாவில் கறுப்பு சட்டை அணிந்து வந்த மாணவர்களுக்கு தடை-…

கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 2-வது முறையாக பினராய் விஜயன் முதல்-மந்திரியாக உள்ளார். கேரளாவில் பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில்…

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கான துயர் பகிர்வு…

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கான துயர் பகிர்வு நிகழ்வு இன்று திங்கட்கிழமை (20) காலை மன்னார் பஸார் பகுதியில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,அதன்…

உக்ரைன் மண்ணில் ரஷ்யா தோல்வியடைய வேண்டும் – பிரான்ஸ் அதிபர் வெளிப்படை !!

உக்ரைன் மண்ணில் ரஷ்யா தோல்வியடைய வேண்டும் எனவும், ஆனால் ரஷ்யாவை சின்னாபின்னமாக்கும் வெற்றி வேண்டாம் எனவும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். மேக்ரானின் இந்த கருத்துக்கு சில நேட்டோ உறுப்பு நாடுகள் கடும் விமர்சனம்…

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: 13 வீடுகள் முற்றிலும் சேதம்!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. ராம்பன்-சங்கல்தான் கூல் சாலையில் உள்ள துக்கர் தல்வாவில் சுமார் 1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக…

பிரேசிலில் கனமழைக்கு 24 பேர் பலி- பல இடங்களில் நிலச்சரிவு!!

பிரேசில் நாட்டில் தென்கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாங்பவுலோ மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.…

969-வது அவதார தினம்: ஏழுமலையானுக்கு குளம் வெட்டி, தோட்டம் அமைத்து கைங்கர்யம் செய்த…

ஸ்ரீரங்கத்தில் இருந்து திருமலைக்கு வந்து, முதன் முதலில் குளம் வெட்டி, மலர் செடிகளை பயிரிட்டு, ஏழுமலையானுக்கு மலர் மாலைகளை சூட்டி கைங்கர்ய சேவை செய்த அனந்தாழ்வாரின் 969-வது அவதார தின உற்சவம், திருப்பதியில் நேற்று கோலாகலமாக நடந்தது. ராமானுஜர்…

ஆப்கானிஸ்தானில் சமூக ஊடக பிரபலங்கள் அதிரடி கைது- தலிபான்கள் நடவடிக்கை!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தலிபான்கள் எந்த நேரமும் காபூல் நகர வீதிகளில்…

நாகாலாந்து கவர்னராக இல.கணேசன் பதவியேற்றார்!!

14 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த வாரம் உத்தரவிட்டார். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக இருந்தார். அவர் நாகாலாந்து கவர்னராக…

யாழ்.பல்கலை. மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டு; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளமை தொடர்பில் அதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் சந்தியில் நேற்றுமுன்தினம் சிவராத்திரி தினத்தில்…

பூட்டியிருந்த வீட்டுக் கதவை உடைத்து 18 பவுண் நகைகள் திருட்டு!!

கோப்பாய் கட்டப்பிராய் பகுதியில் உள்ள பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று வீட்டின்…

நிலநடுக்கத்தில் உதவி: இந்தியாவுக்கு துருக்கி தூதர் நன்றி!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 7-ந்தேதி ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தில் 44 ஆயிரம் பேர் பலியானார்கள். இதனால் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு துருக்கிக்கு இந்தியா உதவியது. இதற்காக இந்தியாவுக்கான துருக்கி தூதர் பிராக் சனெல் நன்றி…

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் சுட்டதில் 2 போலீஸ்காரர்கள் பலி!!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் ராஜேஷ்சிங்ராஜ்புத் மற்றும் அணில்குமார்சாம்ராட் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மராட்டிய மாநில எல்லையையொட்டி உள்ள போலீஸ் நிலைய முகாமுக்கு சென்று கொண்டு இருந்தனர்.அவர்கள் துப்பாக்கி எதுவும்…

ஹவாய் தீவில் மர்ம பலூன் பறந்ததால் பரபரப்பு!!

அமெரிக்கா வான்வெளி பகுதியில் சமீபத்தில் பறந்த சீனா உளவு பலூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ஜோபை டன் உத்தரவின் பேரில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமெரிக்க மற்றும் கனடா வான்வெளியில்…

மல்லாகத்தில் திருட்டு ; 24 மணிநேரத்தில் சந்தேகநபரை கைது !!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திருடப்பட்ட நகைகளை இன்றைய தினம் பொலிஸார் மீட்டுள்ளதுடன் , சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான…

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தணை வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து…

உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஜோ பைடன்… ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாக உறுதி!!

உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.…

காஷ்மீரில் ராகுல் காந்தி-பிரியங்கா பனி சறுக்கு சவாரி !!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டார். அவர் தனிப்பட்ட முறையில் காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார். கடந்த சில தினங்களாக ராகுல் காந்தி அங்கு பனி…

நிறுத்தப்படும் மீட்பு நடவடிக்கைகள் – துருக்கி வெளியிட்ட புதிய தகவல்!!

துருக்கியில் நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரு பிராந்தியங்கள் தவிர்த்து, அனைத்து பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானவர்கள்…

கேரளாவின் ஆலுவா கோவில் ஆற்றுபாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றுக்குள் வீசி செல்லும்…

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பிரசித்தி பெற்ற மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள ஆற்றில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. மகாசிவாரத்திரி தினத்தையொட்டி இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்று பாலத்தில்…

18 % உணவகங்கள் சுகாதாரமற்றவை!!

நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் 18 சதவீதமானவை சுகாதாரமற்றவை என்றும் மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகளை அவை வழங்குவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். பொது சுகாதார…

மனைவிக்கு முட்டை: யுவதி துஷ்பிரயோகம்: பரிகாரிக்கு சிறை!!

திருமணத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டி, பூ​ஜைகளை மேற்கொள்ளவந்த யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, பூஜை செய்யும் பரிகாரி ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இன்று…

அமெரிக்கா கூட்டுப்பயிற்சி – புவியீர்ப்பு ஏவுகணை சோதனைகளை அதிகரிக்கும் வடகொரியா!

வடகொரியா, அதன் கிழக்குக் கடற்கரையிலிருந்து 3 புவியீர்ப்பு ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்துள்ளது. ஜப்பானின் சிறப்புப் பொருளியல் எல்லைக்கு அப்பால் குறித்த ஏவுகணைகள் விழுந்ததாக ஜப்பானியக் கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் 2…

கணவர், மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டிய பெண்- 7 மாதங்களுக்கு பிறகு துப்பு…

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று வீசியுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சந்த்மாரி மற்றும் நரேங்கி ஆகிய இடங்களில் வெவ்வேறு…

லொட்டரியில் 161 மில்லியன் பவுண்டுகள் பரிசு – மரணத்தின் விளிம்பில் செய்த செயல் !!!

லொட்டரியில் 161 மில்லியன் பவுண்டுகள் பரிசு பெற்ற பிரித்தானியர் ஒருவர், தன் பணத்தை ஆடம்பரமாக செலவிட்ட விதம் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, அவர் தான் மரணமடையப்போவதை அறிந்ததும், ஒரு பிரியாவிடை பார்ட்டி…

சிவசேனா கட்சி பெயர், சின்னம் பெற ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தம் – சஞ்சய் ராவத்!!

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு எதிராக திருப்பினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர்,…

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பல பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கின!!

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள அனர்த்த நிலை உருவாகியுள்ளதுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சில…