சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரித்தது சரியல்ல: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்!!
டெல்லியில் சாத்ரசல் மைதானத்தில் குடியரசு தின கொண்டாட்டம் நடந்தது. அதில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர் பேசியபோது, மத்திய அரசையும், கவர்னர்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:- சமீபகாலமாக…