இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ ஆவணப்படம் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது!!
இந்தியாவில் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் யூடியூப் நிறுவனம் ஆவணப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது…