இந்தியாவில் புதிதாக 114 பேருக்கு கொரோனா!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 104 ஆக இருந்தது. இன்று 114 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 154 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து 144 பேர் நேற்று நலம் பெற்றுள்ளனர்.
இதுவரை…