25 வரை 2 மணி நேர மின்வெட்டு!!
நாளை (22ஆம் திகதி) முதல் வரும் 25ஆம் திகதி வரையான நான்கு நாட்களுக்கு தலா இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (21) பிற்பகல் தெரிவித்தார்.
இதன்படி 'ஏ'…