விமான நிலையத்தில் அறுவர் கைது !!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 நபர்களை சி.ஐ.டியினர் கைது செய்துள்ளனர்.
சுங்க வரிச் செலுத்தாது தொலைபேசிகள், தங்க நகைகளை நாட்டுக்குள் எடுத்து வர முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 கிலோவும் 158 கிராம் தங்கம்…