கிளிநொச்சியில் 208 கிலோ கேரள கஞ்சா மீட்பு !!
கிளிநொச்சி - விவேகானந்த நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 208 கிலோ கேரள கஞ்சா
கைப்பற்றப்படடுள்ளது.
குறித்த வீட்டிடில் நேற்று (03) மாலை 6 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட போது, சொகுசு வானத்தில் மறைத்து…