திருநெல்வேலியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!! (படங்கள்)
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில்…