முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார சற்றுமுன் அதிரடி கைது
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் அரசுக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பாகவே இவருக்கு எதிராக இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.