;
Athirady Tamil News

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ !!

0

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதிப்பதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் இன்று முடக்கப்பட்டதை அடுத்து பிரதமர் இந்த விளக்கத்தை வெளியிட்டார்.

பிரேரணையை விவாதிப்பதை தோற்கடிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்துடன் வாக்களித்தார்.

இது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

இது ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு அல்ல. இது அனைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கும், அதிருப்தி பிரேரணையை உடனடியாக விவாதிப்பதற்குமான வாக்கெடுப்பாகும்.

தமது வீடுகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விவாதம் நடத்த விரும்பும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என சுமந்திரன் எம்.பியிடம் 16 ஆம் திகதி அறிவுரை கூறினேன்.

தாக்குதல்கள் மீதான விவாதத்தை இன்றே நடத்த அனுமதிருந்தால் நன்றாக இருந்திருக்கும், இன்னும் சில நாட்களில் இந்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாள அதிருப்தி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்போது ஜனாதிபதியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பின் தோல்வியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அதிருப்தி பிரேரணையை பிந்தைய திகதியில் எடுத்துக்கொள்வதை தடுக்கிறார்கள்.

எதிர்கட்சிகள் சிறந்த வியூக அணுகுமுறையை முன்னோக்கிப் பயன்படுத்தினால் நல்லது. இருந்தபோதிலும், கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் !!

ஊடகவியலாளர்களின் திறன்பேசிகளை பறித்த எம்.பிக்கள் !!

“ஒரு பெண் வந்திருந்தால் மகிழ்ச்சி” ரணில் !!

சுமந்திரனின் பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிப்பு !!

பொன்சேகாவை கோட்டா என்றழைத்த சபாநாயகர் !!

அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபஷ தெரிவு!!

போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!

வாக்குச்சீட்டில் குறுக்காக கீறுவோம்: மைத்திரி !!

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி தீர்மானம் !!

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் முதல் முரண்பாடு !!

சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது !!

’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!

இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கின்றார் ரணில் !!

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடை எதுவும் இல்லை!!

’ எனது கடமையை செய்து முடிப்பேன்’ !!

ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!

எமக்கு துப்பாக்கி வேண்டும் !!

மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள் !!

நாளைய பாராளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம்!!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் போராட்டம் !!

ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம் !!

’ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்’ !!

அமைச்சு பொறுப்புக்கள் தொடர்பில் சு.க. தீர்மானம் !!

சஜித்தை சந்தித்தார் கனேடிய தூதுவர் !!

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!

கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு!!

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு !!

த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம் !!

பிரதமர் ரணிலுக்கு சி.வி ஆதரவு !!

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு !!

வெளிநாட்டு தூதுவர்களுடன் சஜித் சந்திப்பு !!

மே 9 வன்முறை ; அமைச்சர்கள், எம்.பி.மாரின் 56 வீடுகள் சேதம் ; இருப்பிடமற்றோருக்கு தலவத்துகொடையில் வீடு!!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!

மே 9 களேபரம்: 90 பேர் கைது; சிலருக்கு மறியல் !!

பிரதி சபாநாயகர் பதவி: சஜித் அதிரடி தீர்மானம் !!

எரிவாயு கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் !!

அனுரவை சந்தித்த அமெரிக்க தூதுவர்!!

ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்…!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.