;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் சடலம் மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர், நிர்வாணமாக அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்வியங்காடு விளையாட்டரங்கு வீதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை மகேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…

பௌத்த விகாரையின் நிர்மாணப் பணிகள் நிறுத்தம்!!

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுருகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

உள்நாட்டு முட்டை விலை 35 ரூபா?

சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால், டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையை 35 ரூபாவுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கட்டுப்பாட்டு விலையை நீக்கும் நடவடிக்கையால் தற்போது முட்டை விற்பனை…

மலையக மக்கள் பிரதிநிதிகள் வரட்டு கௌரவத்தை விட வேண்டும்!!!

மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார். எனவே, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வரட்டு கௌரவத்தை விட்டு விட்டு இதற்கு…

கட்டண திருத்தம் – வௌியானது வர்த்தமானி அறிவித்தல்!!!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காக எந்தவொரு தனிநபர் / நிறுவனத்திடமிருந்து அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது செயல்திறன் சட்டத்தின் கீழ் இது தொடர்பான…

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை நடாத்தும் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார். இந்த மீளாய்வின் பின்னர் இரண்டாவது கடன் தவணையை சர்வதேச நாணய நிதியத்திடம்…

டைட்டானிக் உட்பட 3 கப்பல் விபத்துகளில் தப்பிய அதிசயப் பெண்!!

டைட்டானிக் கப்பல் மூழ்கப்போகும் தறுவாயில், முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் படகுகளில் மீட்கப்பட்டனர். அத்தகைய படகில் ஒரு பெண், ஒரு சிறிய குழந்தை மற்றும் ஒரு நபர் அமர்ந்திருந்தனர். படகை தண்ணீரில் செலுத்தும் முன், ஒரு அதிகாரி, "…

நேபாளத்தில் இருந்து தக்காளி கொள்முதல்- உ.பி.யில் கிலோ ரூ.70-க்கு விற்க முடிவு!!

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வை தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்து, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மலிவு விலையில் விற்பனை செய்து…

‘பீர்’ உடலுக்கு குளிர்ச்சியா? மிதமாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா? உண்மை…

மனிதர்களால் நீண்ட காலமாக பருகப்பட்டு வரும் மதுபான வகைகளில் பீருக்கு முக்கிய இடம் உண்டு. பிற மது வகைகளால் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், வோட்கா, வைன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பீரில் குறைந்த சதவீதமே ஆல்கஹால் உள்ளதால் அதனால் உடலுக்கு…

ஸ்ரீநகரில் MiG-29 போர் விமானங்கள் குவிப்பு!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில், இந்தியா MiG-29 போர் விமானப்படையை நிலைநிறுத்தியுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்குமுன்…

பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று (12) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெகாக்குவில் பொலிஸார் தெரிவித்தனர் இதனையடுத்து சம்பவ…

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ’’மலையகம் 200’’ நடைபவணி!!

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேரி 200 வருட வரலாற்றை நினைவு கூறும் நிகழ்வாக தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் ஏற்பாட்டில் எழுச்சி நடைபவணி இன்று (12) சனிக் கிழமை நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த எழுச்சி நடைபவணி ஒன்று…

ஒரு நாளைக்கு 24 மணிநேரம்தான் என்பதை பழங்கால மக்கள் எப்படி முடிவு செய்தனர்?!!

ஆதி மனிதன் உலகின் முதல் எழுத்தை எழுதுவதற்கு முன்பாகவே காலத்தை அளக்கத் தொடங்கிவிட்டான். அதனால்தான் காலம் குறித்த அளவீடுகளை மனிதன் எப்போது தொடங்கினான் என்பதோ, எங்கே தொடங்கினான் என்பதோ இன்று வரை கண்டறியக் கடினமான ஒன்றாக உள்ளது. காலம் எப்படி…

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி: பக்தர்கள் அச்சம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு…

அமெரிக்கா: ஹவாய் காட்டுத்தீயில் காணாமல் போன 1000 பேர், 55 பேர் பலி – என்ன நடக்கிறது?

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான மாவியில் பற்றி எரிந்து வரும் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. பல நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

ஆந்திராவில் வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.30 ஆக குறைந்தது!!

தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து…

துருக்கி பேருந்து விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல் !!

துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அபிவிருத்தித் திட்டமொன்றில் பணிபுரியும்…

கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும்…

கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் இதுவரை 2ஆயிரத்து 234…

சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்!!

யாழ்ப்பாணம் - ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும்…

போலி லொத்தர் சீட்டு மூலம் கோடிக்கணக்கான பணம் – கனேடிய பெண்ணுக்கு நடந்த சோகம் !!

கனடாவில் 70 மில்லியன் டொலர்கள் பெறுமதியான லொத்தர் சீட்டு பரிசினை மோசடியான முறையில் அபகரிக்க முயன்ற பெண் மீது வழக்கு தொடரப்பட உள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் நோர்த் பே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாரிய மோசடியை செய்ய…

நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு!!

நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு…

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நாளை “குவியம் விருதுகள் 2023”!!

இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருது விழாவான “குவியம் விருதுகள் 2023” நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில்) இடம்பெறவுள்ளது. இந்த விழாவில்…

வயநாடு தொகுதியில் இன்று மக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி!!

கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராகுல் காந்தி. இவர் அடிக்கடி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் மோடி குடும்பப் பெயர் குறித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2…

பிரித்தானியாவின் பிரபல சுற்றுலாத்தளத்தில் நடந்த சம்பவம் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய…

பிரித்தானியாவின் டோர்செட் வெஸ்ட் பே கடற்கரையில் உள்ள பாறை முகட்டின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும், இந்த திடீர் மண் மற்றும் பாறை சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக…

தெலுங்கானாவில் கல்லூரி விழாவில் நடனமாடிய மாணவி திடீர் பலி!!

தெலுங்கானா மாநிலம், கங்காதர மண்டலம், வெங்காய பள்ளியை சேர்ந்தவர் பிரதீப்தி (வயது 17). இவர் நியல கொண்ட பள்ளியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்காக கல்லூரி சார்பில் வரவேற்பு கலை நிகழ்ச்சி…

போலி இத்தாலி விசா வழங்கி யாழ். இளைஞனிடம் 25 இலட்ச ரூபாய் மோசடி!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை , இத்தாலியில்…

ஜெலென்ஸ்கியில் அதிரடி முடிவு – திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்ட உக்ரைனிய உயர்…

உக்ரைனில் ஊழல் மோசடியில் சம்மந்தப்பட்ட பிராந்திய இராணுவ ஆட்சேர்ப்பு மையங்களுக்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளையும் உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். போர்க்காலப் பொருட்களை வாங்குவது தொடர்பிலான ஊழல்…

வெற்றிக்கு வழிவகுக்கும் முக்கிய ஆயுதம் – உக்ரைனுக்கு உதவ மறுக்கும் அமெரிக்கா..!

நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க ஜேர்மனி மற்றும் அமெரிக்கா மறுப்பு தெரிவித்து வருகின்றது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து மேற்கத்திய நாடுகள்…

14 வகையான மருந்துகள் இறக்குமதி !!

பற்றாக்குறை நிலவிய 14 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 242 ஆக குறைவடைந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன்,…

10 வாவிகள் வற்றியுள்ளன !!

வறட்சியினால் நாடுமுழுவதிலும் உள்ள 10 சிறிய வாவிகள் வற்றிப்போயுள்ளன என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், பல மாவட்டங்களில் நெல் செய்கை மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என…

பரபரப்பை ஏற்படுத்திய பிரபாகரனின் சுவரொட்டிகள் !!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டி ஒன்று பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இச்சுவரொட்டி இன்று ஒட்டப்பட்டுள்ளதுடன் கருப்பு ஆகஸ்ட் 11 என்ற…

போக்சோ வழக்கு சாட்சியை மிரட்டிய குற்றவாளி கைது!!

புதுவை சாரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (31). சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், உருளையன்பேட்டை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு மீதான குற்றப்பத்திரிகை,…

பா.ஜனதா சார்பில் உறுதி மொழி ஏற்பு!!

இந்தியா முழுவதும் 76 -ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி தலைமையில் என் மண் என் தேசம் என்ற நிகழ்ச்சி முதலியார்பேட்டை தொகுதியில்…

கம்யூனிஸ்டுகள்- விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!!

புதுவை பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு வழங்கிய நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளான புதுவை பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்யக்கோரி அரசியல் கட்சிகள்…