உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானதா?
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
எனினும், பெறுபேறுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…