ஜனாதிபதி ரணில் நாளை சீனாவிற்கு விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
நாட்டின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த…