தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் பிணையில் விடுதலை
தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மானை (Tamim Rahman) ஆட்ட நிர்ணயம் தொடர்பான வழக்கிலிருந்து பிணையில் விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது, இன்று (07.06.2024) கொழும்பு பிரதான நீதவான்…