இது ஒரு நீண்ட, சிரமமான போர்: இஸ்ரேலியப் பிரதமர் : மோதல் தொடர்கிறது
நீண்டகால, சிரமமான போரை இஸ்ரேல் எதிர்நோக்குகிறது என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய மண்ணில் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் தொடர்கிறது.
இவ்வேளையில்…