ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு வேட்பாளரே வெற்றிவாகை: நம்பிக்கையில் மகிந்த
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களமிறக்கும் வேட்பாளரே வெற்றியடைவார் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யார் அந்த வேட்பாளர் என்று உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்…