பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம்
பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்து வருவது உலக பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதற்காக அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா தெரிவித்துள்ளார்.
தவிரவும், உலகில் இரண்டாவது பெரிய கடல் வர்த்தக மார்க்கமாக விளங்கும்…