புதருக்குள் மறைந்திருந்த பெண்கள்.. விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
டெல்லி எல்லைக்கு அருகே உள்ள இந்திராபுரம் காஜியாபாத்தில் உத்தரபிரதேச போலீசார் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரண்டு வெளிநாட்டு பெண்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தனர்.
அதிகாலை நேரத்தில் கொள்ளையர்கள் அதிகமாக…