ஈழத்தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கும் சீமான்! பரபரப்பைக் கிளப்பிய குரல்பதிவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈழத்தமிழர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் என தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதற்கான சான்று இதோ என ஈழத் தமிழர் ஒருவர் பேசியதாக குரல் பதிவு…