இலங்கை மக்களுக்கு நாளையதினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
இலங்கையில் நாளையதினம் (04-03-2024) அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளை பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடமேல், மேற்கு மற்றும்…