38 இலட்சம் ரூபா நிலுவை; இருளில் மூழ்கிய இரத்தினபுரி!
இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளில் உள்ள மின் விளக்குகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
38 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வீதி மின் விளக்குகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத்…