கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு
கிளிநொச்சியில் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றாச்சாட்டுகளுக்கு ஏற்ப 18 பேருக்கும் தொகை வேறுபட்டதுடன் மொத்தமாக ஒரு இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம்…