வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி
அவிசாவளை, மாதோல பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றில் வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்…