பங்காரு அடிகளார் மறைவு – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மதுராந்தகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பங்காரு அடிகளார் மறைவு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை வைத்து அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி பீடம் சார்பில் மருத்துவக்…