யாழில் இடம்பெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சி: அனுமதி இலவசம்
தென்னிலங்கை பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிகரன் தலைமையிலான “HARIHARAN LIVE CONCERT & STAR NIGHT” நிகழ்ச்சி எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியானது யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதேவேளை இந்த…