திடீரென 100 மாணவிகளுக்கு கால்கள் செயலிழப்பு – பள்ளியை இழுத்து மூடிய அரசு!
100க்கும் மேலான மாணவிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நோய்
கென்யாவின் எரேகியில் செயின்ட் தெரசா பெண்கள் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, 95க்கும் மேலான மாணவிகளை திடீரென மர்ம நோய் ஒன்று…