கட்டுநாயக்க விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட தயாரான விமானத்திற்கு…
நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 200க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.…