எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள்…! கடும் கோபமடைந்த ரணில்
சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் இலங்கைக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் சர்வதேச விசாரணை வட்டத்தில் எங்களை மட்டும் குறி வைப்பது ஏன்? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில்…