ஹிஸ்புல்லா அமைப்பிற்கு பேரிழப்பு : முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்
இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தெற்கு லெபனானில் உள்ள மஜ்தால் செல்ம் கிராமத்தில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை இந்த தாக்குதல்…